முதியோர் ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவம்(மனஅழுத்தம் குறைய)

 

மனஅழுத்தம் குறைய:

        முழுமையான தூக்கம்.

         சத்துள்ள உணவு .

        தொடர்ந்த உடற்பயிற்சி தேவை.

மருத்துவம்

        அமுக்கரா சூரணம்.

முதுமை மறதி :

முதுமை மறதி என்பது]; குறுகிய கால அளவுக்கு நீடிக்கும் கவனிப்பு திறனில் ஏற்படும் குறைபாடு.

பொதுவான அறிகுறிகள்:

தெரிந்த நபர்களின் பெயர், வாழ்விடம் மறந்து போதல்.

ஆரம்பத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். பின் காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும். உதாரணத்திற்கு : வயது மறந்து போகும்,சொற்கள் மறந்து போகும்,புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலை சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.

ஞாபக சக்தி பெருக:

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு வல்லாரை, மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.

மருத்துவம்:

·       வல்லாரை நெய், பிரமி நெய், வாளுலுவை நெய்.

Comments