முதியோர் ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவம்(பல் நோய்கள்)

 

பல் நோய்கள்:

பற்களை நன்றாகத் துலக்கி, உணவுப் பொருள்கள் தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பற்களில் ஒட்டிக்கொள்ளும் சர்க்கரை கலந்த உணவுப் பொருள்களை மிகுதியாக உண்ணக் கூடாது.

 

பல் நோய்களுக்கான சித்த மருத்துவம்:

 1.திரிபலா குடிநீரைக் கொண்டு வாய் கொப்பளிககலாம்.

2.அமுக்கரா மாத்திரை மற்றும் சங்கு பற்ப மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.

3.வேம்பு மற்றும் கருவேலங்குச்சி கொண்டு பல்துலக்கலாம்.

 

Comments