முதியோர் ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவம்(மூட்டுவலி)

 

மூட்டுவலி:

        முருங்கைக்கீரை ,முடக்கத்தான் கீரை இலை -2 கைபிடி அளவு எடுத்து இதனுடன் பூண்டு -2 பல்,மிளகு ,சீரகம் சிறிது,தக்காளி  ஒன்று,தண்ணீர்                    2-டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து சாப்பிடவும்.

    

இது போல் வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு வலி எளிதில் குணமாகும்.

காலை பத்து மணிமுதல் மூன்றுமணி வரை  உள்ள வெயிலில் 15நிமிடங்கள் தினமும் இருப்பதன் மூலம் உடலுக்கு தேவையான விட்டமின்D3 கிடைக்கும். மருத்துவம்:

        அமுக்கரா சூரணம்,பரங்கிப்பட்டைச்சூரணம்.

    

       வாதகேசரித்தைலம்,கர்ப்பூராதித்தைலம்


Comments